என்னைப்பற்றி / About Me

அன்பிற்கினிய வாசக நண்பர்களே,

உங்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்.

நான் 1996 முதல் 1998 வரை ஜோதிடத்தை கற்க ஆரம்பித்தேன். 1998-99 -ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் "ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ்" முடித்தேன்.

ஜோதிடவியல் படித்தபொழுது அந்த பாடத்திட்டத்தில் உள்ள சில கருத்துக்கள் என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. மேலும் என்னுடைய சிந்தனையை ஜோதிட ஆய்வின் பக்கம் திருப்பியது.

1998 முதல் இன்று வரை ஜோதிடத்தில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறேன்.

மேற்படி ஆய்வின் வெளிப்பாடுகளை - ஆய்வின் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்களை - அடிப்படியாகக் கொண்டு இந்த "மின்னஞ்சல் வழி பயிற்சி இயக்கம்" ஆரம்பிக்கப் படுகிறது.

பராசரர் முறை, நாடி முறை, ஜாமக்கோள் ஆரூடம், பிரசன்ன ஆரூடம்,
K.P முறை ஜோதிடம், இவை அனைத்து வகைகளிலும் ஓரளவுக்கு பரிச்சயம் உண்டு.

சூரிய சித்தாந்தத்தில் சிறிதளவு பரிச்சயம் உண்டு.

பராசரர் முறை, நாடி முறை, ஜாமக்கோள் ஆரூடம், பிரசன்ன ஆரூடம், ஆகிய நான்கு வகையில் DVD வகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

DVD வகுப்புகள் மூலம் 200 க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.


என்னால் வெளியிடப்பட்ட

"நாடிவிதிகளும் அவற்றிற்கான விளக்கங்களும் "

என்ற குறுந்தகடு (DVD Class) வகுப்பைப் பற்றி

"சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கம்"

கணித்து வெளிட்டுக் கொண்டிருக்கும்

"ஜோதிஷ கணிதப் பேரரசு", 

"பஞ்சாங்க கணித கலாமணி"

சபரி எஸ்.எம்.சதாசிவம் B.Com.,D.C.P  அவர்கள்,

அளித்த பாராட்டுக் கடிதம்.


-- திரு சபரி எஸ்.எம்.சதாசிவம் அவர்களுக்கு
                             என்மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன்.


எனது முழு விலாசம்

க. சேரன், D.A.,
42, திரௌபதி அம்மன் கோயில் தெரு,
இடைப்பாடி அஞ்சல் & தாலுக்கா,
சேலம் மாவட்டம் - 637 101.
தமிழ் நாடு, இந்தியா


Mobile Number : 98653 02332 &  88702 71159

K.Cheran, D.A.,
42, thiroupadhi Amman Koil Street,
Idappadi Post & Taluk
Salem Dt - 637 101,
Tamil Naadu, India

Bank Account details
Bank : State Bank of India
Branch : Idappadi ( Branch Code - 02213)
Account Number : 325 424 555 46
Name : K.Cheran Senguttuvan

e-mail - alavandhan1963@gmail.com
kacheran@yahoo.com

Skype : alavandhan1963
என்னுடைய வலை தளங்கள்