பயிற்சி 2

அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

இந்த பயிற்சி திட்டத்தில் சொல்லித்தரப்படும் குறிப்பிட்ட சில விஷயங்களும், விதிகளும் வேறு எந்த பயிற்சி மையத்திலும் சொல்லித்தரப்படாதவை. எனது ஆசானிடம் உள்ள ஒரு ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்ட விஷேச விதிகள் அடங்கியது.


(1) ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்வதற்குமுன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஜாதகப் பலன்களை அறிந்துகொள்ள எளிமையான அடிப்படை விதிகள்


(2) சில உதாரண ஜாதகங்களுக்கு பலன் விவரங்கள்


(3) அஷ்டவர்க்கம் அமைக்கும் வழிமுறைகள், மற்றும் பலன்கள். 


(4) செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் பற்றிய விரிவான விளக்கம்

((1), (2), (3) & (4) வீடியோ வகுப்புகள் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.)

(3) சில உதாரண ஜாதகங்களுக்கு நீங்களே பலன் எழுத சிறப்புப் பயிற்சி.கட்டணம் ரூ : 4550 /= ரூபாய் நான்காயிரத்து ஐந்நூற்று ஐம்பது மட்டும்மேலும் விவரங்களுக்கு "என்னைப்பற்றி" யில் காண்க.