ஜோதிடவியல் அடிப்படை நிலை
மின்னஞ்சல் வழி பயிற்சி
பயிற்சிகாலம் 3 மாதங்கள்
பாடத்திட்டம்
பகுதி 1
பாடம் 1 : ஜோதிடம் ஓர் அறிமுகம்.
பாடம் 2 : ராசிகள் 12 ம் அவற்றின்
விவரங்களும்
பாடம் 3 : கிரகங்கள் 9 ம்
அவற்றின் விவரங்களும்.
பாடம் 4 : நட்சத்திரங்கள் 27 ம்
அவற்றின் விவரங்களும்
பாடம் 5 : பஞ்சாங்கம்,
பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள்
பாடம் 6 : ஜோதிட சொற்களும் அவற்றிக்கான
விளக்கங்களும்
பகுதி 2
பாடம் 1 : ஜாதக கணித அடிப்படை விஷயங்களும் விளக்கங்களும்
பாடம் 2 : வாக்கிய கணித முறையில் ஜாதக கணிதம்
பாடம் 3 : திருக்கணித முறையில் ஜாதக கணிதம்
பகுதி 3
பாடம் 1 : 12 பாவங்களும் அவற்றின் காரகத்துவ்ங்களும்
பாடம் 2 : நவ கிரகங்கள் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
பாடம் 3 : நவ கிரகங்கள் 12 பாவங்களில் நின்ற பலன்கள்
பாடம் 4 : 12 பாவ அதிபதிகளும் 12 பாவங்களில் மாறி நின்ற
பலன்கள்
பாடம் 5 : ஜாதக பலன்களையும், திசா புக்தி பலன்களையும் சரியாக
தெரிந்துகொள்ள சில சிறப்பு விதிகள் (இதுவரை எந்த ஒரு
பயிற்சி மையத்திலும் அடிப்படை ஜோதிட வியலில்
சொல்லித்தரப்படாத விதிகள்)
தெரிந்துகொள்ள சில சிறப்பு விதிகள் (இதுவரை எந்த ஒரு
பயிற்சி மையத்திலும் அடிப்படை ஜோதிட வியலில்
சொல்லித்தரப்படாத விதிகள்)
பாடம் 6 : திருமணப் பொருத்தங்கள் 10
பாடம் 7 : செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் - விளக்கம்
பாடம் 7 : செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் - விளக்கம்
பாடங்கள் PDF வடிவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும், வீடியோ வகுப்புகளும் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்குப்பிறகு உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் தரப்படும்.
கட்டணம் ரூ: 3450/= ரூபாய் மூன்றாயிரத்து நானூற்று ஐம்பது மட்டும்